சூரியனால் உருவாகும் ராஜயோகம்.., அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 02, 2024 01:13 PM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும்.

சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் தற்போது சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.

ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி மற்றும் சூரியன் ஒன்று சேர்ந்துள்ளனர். 

உதயமாகும் சனி.., செல்வத்தை குறைவில்லாமல் பெறப்போகும் 4 ராசியினர்

உதயமாகும் சனி.., செல்வத்தை குறைவில்லாமல் பெறப்போகும் 4 ராசியினர்

அது மட்டும் அல்லாது சூரிய பகவானின் இரு பக்கங்களும் இரண்டு கிரகங்களான ராகு மற்றும் செவ்வாய் அமர்ந்துள்ளனர்.

இவர்கள் இருபுறமும் அமர்ந்து சூரிய பகவான் நடுவில் இருக்கின்ற காரணத்தினால் உபயாச்சாரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது.

இந்த யோகம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது.    

மகரம் 

  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • திடீரென பண வரவு அதிகரிக்கும்.
  • புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.  

சூரியனால் உருவாகும் ராஜயோகம்.., அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Given Heavenly Life By Lord Surya

துலாம்

  •  புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
  • சக ஊழியர்கள் ஏதுவாக நடந்து கொள்வார்கள்.

சூரியனால் உருவாகும் ராஜயோகம்.., அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Given Heavenly Life By Lord Surya

பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர்

பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர்

கும்பம் 

  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
  • வணிக ஒப்பந்தங்கள் ஜாதகமாக முடிவடையும்.
  • பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் குறையும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பேச்சு திறமையால் காரியங்கள் ஏற்றவாறு முடிவடையும்.  

சூரியனால் உருவாகும் ராஜயோகம்.., அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Are Given Heavenly Life By Lord Surya

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US