புதனின் சஞ்சரிப்பு.., டிசம்பரில் பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 13, 2024 01:00 PM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில் புதன் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நள்ளிரவு 12.23 மணிக்கு அனுராதா நட்சத்திரத்தில் நுழைந்து டிசம்பர் 24ஆம் திகதி வரை அங்கேயே சஞ்சரிக்கிறார்.

இதனால் மூன்று ராசியினரின் வாழ்வு வளமாக மாறவுள்ளது. 

சுக்கிரனின் இரட்டை இடமாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

சுக்கிரனின் இரட்டை இடமாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

ரிஷபம்

  • மிகவும் சாதகமாக அமைய போகிறது.
  • அவர்களின் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
  • அதிக நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.
  • வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.
  • பொருளாதார நிலை மேம்படும்.
  • காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
  • ஆரோக்கியம் மேம்படும்.
  • பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.
  • இலக்கை அடைவதில் வெற்றி பெறுவார்கள்.
  • வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் சிறப்பான தருணமாகும்.

புதனின் சஞ்சரிப்பு.., டிசம்பரில் பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck In December Due To Budhan

சிம்மம்

  • அதிர்ஷ்டம் நன்றாக இருக்கும்.
  • திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • இதனால் வசதிகள் அதிகரிக்கும்.
  • புதிய முதலீடுகள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
  • எடுத்த காரியம் வெற்றியடையும்.
  • சொத்து வாங்குவதற்கான யோகம் உள்ளது.
  • காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதனின் சஞ்சரிப்பு.., டிசம்பரில் பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck In December Due To Budhan

கன்னி

  • அதிக நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
  • புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
  • வேலை தேடும் முயற்சி அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

புதனின் சஞ்சரிப்பு.., டிசம்பரில் பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Luck In December Due To Budhan

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US