சுக்கிரனின் இரட்டை இடமாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்
Sukran Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
சுக்கிர பகவான் டிசம்பர் 2ஆம் திகதி சுக்கிரன் மகர ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். அடுத்து டிசம்பர் 28ஆம் திகதி மீண்டும் கும்ப ராசியில் பெயர்ச்சியாவார்.
அந்தவகையில், டிசம்பரில் இரண்டு முறை சுக்கிரன் பெயர்ச்சி நடப்பதால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது.
- இந்த வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
விருச்சிகம்
- லாபகரமானதாக இருக்கும்.
- பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
- பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
- எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
- வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் வந்து குவியும்.
- பண வரவு அதிகமாகும்.
மகரம்
- லாபகரமானதாக இருக்கும்.
- உங்கள் ஆளுமை மேம்படும்.
- நம்பிக்கை அதிகரிக்கும்.
- திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
கும்பம்
- எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
- புதிய வேலையை தொடங்க இது ஏற்ற நேரமாக இருக்கும்.
- பேச்சில் பொறுமை காப்பது நல்லது.
- முன்னர் செய்த முதலீடுகளால் இப்பொழுது லாபம் அதிகரிக்கும்.
- இப்பொழுது முதலீடு செய்வதற்கும் ஏற்ற காலமாக இருக்கும்.
- பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
- கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.
- புதிய முயற்சிகளை இப்பொழுது தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US