சனி பிடித்த சூரியன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
Sani Bhagavan
By Yashini
கிரகங்களின் தலைவனான சூரிய பகவான் கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழைந்துள்ளார்.
அந்தவகையில், சனி பகவான் அதனுடைய மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சூரியன் சனியில் இருந்து 9 ஆவது வீட்டிலும், சனி சூரியனில் இருந்து 5 ஆவது வீட்டிலும் உள்ளனர்.
சூரியன் மற்றும் சனியின் இந்த நிலையால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகியுள்ளது.
நவம்பர் 16 ஆம் வரை நீடிக்கும் இந்த ராஜயோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
மேஷம்
- அற்புதமான வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கும்.
- இந்த நேரத்தில் அவர்களின் வருமானம் அதிகரிக்கும்.
- புதிய தொழில் வாய்ப்புகள் கூடும்.
- தொழில் முன்னேற்றத்தோடு வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் உள்ளது.
- தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- புதிய பொறுப்புகளில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
- பணிபுரியும் இடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும்.
- உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
- அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றினால் மேலதிகாரிகளின் திருப்தியைப் பெறமுடியும்.
- நிதி நிலைத்தன்மை ஏற்படுவதன் மூலம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
துலாம்
- வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும்.
- பணியாளர்கள் புதிய திட்டங்களில் சேரலாம்.
- வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.
- பல நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US