குருவின் ராசிமாற்றம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசியினர்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Jul 11, 2024 11:52 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான்.

குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் திகதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.

அந்த வகையில் கடந்த ஜூன் 13ஆம் திகதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

இவருடைய நட்சத்திர இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது.  

ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள்

ரிஷபத்தில் செவ்வாய்.., கோடிஸ்வரர் ஆகப்போகும் 6 ராசிகள்

மேஷம்

  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • பணம் உங்களைத் தேடி வரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • எதிரிகளால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கொடுக்கும். 

குருவின் ராசிமாற்றம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Life From Lord Guru Bhagavan

மிதுனம்

  • அதிர்ஷ்டத்தின் முழு அதிரவும் கிடைக்கப் போகின்றது.
  • பணம் வரவில் எந்த குறைகளும் இருக்காது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • எடுத்தகாரியங்கள் வெற்றியை தேடி தரும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார்.

குருவின் ராசிமாற்றம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Life From Lord Guru Bhagavan

கடகம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கொடுக்கப்போகின்றது.
  • செல்வம் கிடைக்கப் போகின்றது.
  • பண வரவில் எந்த குறையும் இருக்காது.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • எடுத்த காரியங்கள் வெற்றியை தேடி தரும்.
  • கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல யோகத்தை பெற்று தரும்.
  • உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • வாழ்க்கை துணை ஆதரவும் கிடைக்கும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சி தேடி வரும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான சூழ்நிலைகள் அமையும்.

குருவின் ராசிமாற்றம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Life From Lord Guru Bhagavan

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US