சூரியனின் நட்சத்திர பயணம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Nov 14, 2024 11:53 AM GMT
Report

நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இந்நிலையில் சூரிய பகவான் அக்டோபர் 17ஆம் திகதி அன்று துலாம் ராசியில் நுழைந்தார்.

அதற்கு பிறகு நவம்பர் 6ஆம் தேதி அன்று விசாகம் நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.

சூரிய பகவானின் விசாகம் நட்சத்திர பயணம் கட்டாயம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகத்தைப் பெற்றுள்ளனர். 

சனியின் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

சனியின் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும்.
  • எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • புதிய நட்புகள் கிடைக்கும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
  • கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும்.

சூரியனின் நட்சத்திர பயணம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Life Of Lord Surya

சிம்மம்

  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வணிகத்தில்  நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • புதிய முயற்சிகள் நல்ல வெற்றிகளை தேடி தரும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
  • வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் தேடி வரும்.
  • உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சூரியனின் நட்சத்திர பயணம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Life Of Lord Surya

விருச்சிகம்

  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • வணிகத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும்.
  • புதிய பொறுப்புகளால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் பாராட்டுகளை கொடுப்பார்கள்.
  • சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
  • வாழ்க்கையில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சூரியனின் நட்சத்திர பயணம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Lucky Life Of Lord Surya

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US