மூன்று கிரகங்களின் வக்ர நிலை.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனான சனி பகவான் மீன ராசியில் தற்போது வக்ர நிலையில் இருப்பார்.
அதேசமயம் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேதுவும் வக்ர நிலையில் இருப்பார்கள்.
அதாவது, 30 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தி நாளில் சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் வக்ர நிலையில் இருப்பார்கள்.
இப்படி இந்த 3 கிரகங்களும் வக்ரமாக இருப்பதன் தாக்கத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
- தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
சிம்மம்
- பணியிடத்தில் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருந்தால் வேலை கிடைக்கும்.
- நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
- இக்கலாம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- புதிய வீடு அல்லது வாகனம் யோகம் கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- மேலும், வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் ஆதரவைப் பெறுவார்கள்.
- திட்டமிட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |