இன்று உருவாகும் 3 ராஜயோகங்கள்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது.
இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன.
அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது.
இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
அந்தவகையில், இன்று ஒரே நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய முதலீடுகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
- உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்
- வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- இக்காலத்தில் பெரிய வெற்றியைக் காணலாம்.
- வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
- பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

மகரம்
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும்.
- பணியிடத்தில் வேலைகளை வெற்றிகரமாக செய்வீர்கள்.
- அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவீர்கள்.
- நிதி நிலை வலுவடையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |