புதனால் இன்று உருவாகும் யோகம்.., பணத்தை குவிக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் செப்டம்பர் 03 ஆம் தேதி, அதாவது இன்று மதிய வேளையில் புதனும் யுரேனஸும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருந்து கேந்திர யோகத்தை உருவாக்குவார்கள்.
இந்த கேந்திர யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகின்றனர்.
மிதுனம்
- வாழ்க்கையில் நேர்மறையான பலன்களைத் தரும்.
- நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
- படைப்பாற்றல் அதிகரிக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- தொழில் ரீதியாக நிறைய நன்மைகள் கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு அதிகரிக்கும்.
- நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
- புதிய சாதனைகளைப் புரிவீர்கள்.
- தன்னம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.
கன்னி
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள்.
துலாம்
- மகத்தான வெற்றியைத் தரும்.
- நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- வெற்றிகள் குவியும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
- எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |