கடைசியாக உருவாகும் புதனின் யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், ஆண்டின் இறுதியில், அதாவது டிசம்பம் 29ஆம் திகதி தனுசு ராசிக்குள் புதன் நுழையவுள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் 30ஆம் திகதி புதன் யமனுடன் சேர்ந்து தசாங்க யோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த யோகத்தின் போது புதனும் யமனும் ஒருவருக்கொருவர் 36 டிகிரி இடைவெளியில் இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- பல வேலைகளை சிறப்பாக முடிப்பார்கள்.
- வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- தொழிலில் கணிசமான நன்மைகளைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- வேறு நல்ல வேலை கிடைக்கும்.
- சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வரும்.

தனுசு
- முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
- பல துறைகளில் வெற்றி கிடைக்கும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- ஆளுமை மேம்படும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.
- சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்
- வாழ்வில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள்.
- நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
- தேவையற்ற செலவுகள் குறையும்.
- முதலீடுகளில் இருந்து கணிசமான லாபம் கிடைக்கும்.
- வணிகத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |