ஒரே நேரத்தில் 5 முறை இடமாறும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதம் புதன் 5 முறை இடத்தை மாற்றப்போகிறார்.
அதவாது, டிசம்பர் 06ஆம் திகதி விருச்சிக ராசிக்கும், டிசம்பர் 29ஆம் திகதி தனுசு ராசிக்கும் புதன் செல்லவுள்ளார்.
அதேசமயம் டிசம்பர் 10ஆம் திகதி அனுசம் நட்சத்திரத்திற்கும், டிசம்பர் 20ஆம் திகதி கேட்டை நட்சத்திரத்திற்கும், டிசம்பர் 29ஆம் திகதி மூலம் நட்சத்திரத்திற்கும் செல்லவிருக்கிறார்.
புதனின் இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது.
மகரம்
- தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் அதிகரிக்கும்.
- நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- நல்ல லாபம் கிடைக்கும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.
- பங்குச் சந்தை மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்
- நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
- அறிவாற்றல் மேம்படும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- பணிபுரிபவர்கள் ஒரு புதிய சாதனையைப் படைப்பார்கள்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- பரம்பரை தொழில் நல்ல லாபம் கிடைக்கும்.
- துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும் காண்பீர்கள்.
- தொழில் ரீதியாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
- சம்பள உயர்வு கிடைக்கும்.
- பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |