ஆண்டின் இறுதியில் இடமாறும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 23, 2025 08:15 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் புதன் 2025 ஆம் ஆண்டின் கடைசியில் ராசியை மாற்றவுள்ளார்.

அதுவும் இந்த பெயர்ச்சியானது டிசம்பர் 29 ஆம் தேதி குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.

அந்தவகையில், புதனின் இந்த பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

இறுதியாக இடமாறும் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

இறுதியாக இடமாறும் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • கூட்டு தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
  • உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

ஆண்டின் இறுதியில் இடமாறும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

சிம்மம்

  • வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
  • பேச்சுத்திறன் மேம்படும்.
  • புதிய தொழிலை தொடங்கினால் சிறந்ததாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • வங்கி இருப்பு அதிகரிக்கும்.

ஆண்டின் இறுதியில் இடமாறும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

தனுசு

  • பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
  • கலைத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
  • புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்க இக்காலம் சிறப்பாக இருக்கும்.
  • வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ஆண்டின் இறுதியில் இடமாறும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US