புதனின் அஸ்தமனம்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Feb 19, 2026 08:59 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், புதன் பிப்ரவரி 28ஆம் திகதி அன்று அஸ்தமன நிலைக்குச் செல்லப்போகிறது.

அந்தவகையில், புதன் இவ்வாறு அஸ்தமனமாகுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ஒன்றிணைந்த ராகு- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள்

ஒன்றிணைந்த ராகு- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள்

மிதுனம்

  • வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெறுவார்கள்.
  • அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.
  • பெரும் நன்மைகள் கிடைக்கும்.
  • திடீர் பண ஆதாயங்களால் நிதி நிலைமை மேம்படும்.
  • மேலதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவை பெறுவார்கள்.
  • கடின முயற்சி அங்கீகரிக்கப்படும்.
  • கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.

புதனின் அஸ்தமனம்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கன்னி

  • வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
  • எடுக்கும் முடிவுகள் பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
  • அனைத்து வேலைகளையும் சிறப்பாக கையாள முடியும்.
  • நிதி ஆதாயங்கள் தேடிவரும்.
  • புதிய தொழிலைத் தொடங்க சிறந்த நேரம்.
  • வியாபாரத்தில் மகிழ்ச்சியான காலமாக இருக்கும்.
  • முதலீடு செய்வதை விட பல மடங்கு திரும்பப் பெறுவீர்கள்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புதனின் அஸ்தமனம்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

துலாம்

  • சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.
  • வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
  • நீண்டகால ஆசைகளில் நிறைவேறும்.
  • நிதிப் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணை மூலம் சில நல்ல செய்திகள் வரும்.
  • உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • வியாபாரிகள் பெரிய லாபத்தை அடைவார்கள்.

புதனின் அஸ்தமனம்.., அள்ள அள்ள பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US