மிதுனத்தில் பயணம்செய்யும் புதன்.., பணக்கார யோகத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன்பகவான் கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி அன்று புதன் பகவான் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் நுழைந்தார்.
சுமார் ஒரு ஆண்டு கழித்து புதன் பகவான் அவருடைய சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்துள்ளார்.
புதன் பகவானின் மிதுன ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப்போகிறது.
கன்னி
- மங்களகரமான யோகம் கிடைக்கும்.
- தொழில் ரீதியான சாதக பலன்கள் கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.
சிம்மம்
- வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
- சிக்கிக் கடந்த பணம் கைகளில் வந்து சேரும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பணக்கார யோகம் கிடைக்கும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
- வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
- நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- உறவினர்களால் முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
- பங்குச்சந்தை முதலீடு நல்ல லாபத்தை பெற்று தரும்.
- பணக்கார யோகம் தேடி வரும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
- எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- நல்ல வெற்றிகள் தேடி வரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |