விருச்சிகத்தில் வக்ரமடையும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் பகவான் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். மேலும், நவம்பர் 10ஆம் திகதி வரை வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
அந்தவகையில், விருச்சிக ராசியில் புதன் வக்ரமடைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கடகம்
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்ப உறுப்பினர்களிடையே உறவு சுமூகமாக மாறும்.
- பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
- மனதில் இருந்த பாரம் குறைந்து, நிம்மதி கிடைக்கும்.

கன்னி
- தன்னம்பிக்கை, பகுத்தறிவு மேம்படும்.
- பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மாறும்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- முதலீடுகளிலிருந்து லாபம் பெறுவதற்கான வாய்ப்புள்ளன.
- மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- வெளிநாட்டுடன் தொடர்புடையவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைத்தன்மையை அதிகரிக்கும்.

தனுசு
- தடைபட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- ஒட்டுமொத்தமாக நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
- சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |