விருச்சிகத்தில் வக்ரமடையும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 10, 2025 08:05 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், புதன் பகவான் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். மேலும், நவம்பர் 10ஆம் திகதி வரை வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

அந்தவகையில், விருச்சிக ராசியில் புதன் வக்ரமடைவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ராகு- சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

ராகு- சுக்கிரன் சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களிடையே உறவு சுமூகமாக மாறும்.
  • பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • மனதில் இருந்த பாரம் குறைந்து, நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகத்தில் வக்ரமடையும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Vakram

கன்னி

  • தன்னம்பிக்கை, பகுத்தறிவு மேம்படும்.
  • பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மாறும்.
  • எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • முதலீடுகளிலிருந்து லாபம் பெறுவதற்கான வாய்ப்புள்ளன.
  • மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
  • வெளிநாட்டுடன் தொடர்புடையவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைத்தன்மையை அதிகரிக்கும்.

விருச்சிகத்தில் வக்ரமடையும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Vakram

தனுசு

  • தடைபட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • ஒட்டுமொத்தமாக நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
  • சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.  

விருச்சிகத்தில் வக்ரமடையும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Vakram

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

You May Like This Video


       

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US