நாளை மறுநாள் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.., அதிர்ஷ்ட பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 10, 2025 02:30 PM GMT
Report

நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் தான் சந்திரன்.

குறுகிய நாட்களில் ராசியை மாற்றும் சந்திரன் ஒரு ராசியில் 2½ நாட்கள் வரை இருப்பார்.

அந்த வகையில் சந்திரன் அக்டோபர் 12ஆம் திகதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த மிதுன ராசியில் குரு பகவான் பயணித்து வருவதால் இவர்களின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

நாளை ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

நாளை ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் காண்பீர்கள்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
  • முடிவெடுக்கும் ஆற்றலும் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் மற்றவர்களை சிறப்பாக வழிநடத்துவீர்கள்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

நாளை மறுநாள் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.., அதிர்ஷ்ட பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Gajkesari Rajyogam

தனுசு

  • ஒவ்வொரு துறையிலும் மகத்தான வெற்றி பெறுவார்கள்.
  • தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள்.
  • சமூகத்தில் செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும்.
  • புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

நாளை மறுநாள் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.., அதிர்ஷ்ட பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Gajkesari Rajyogam

துலாம்

  • முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • நீண்ட கால பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
  • தொழிலில் நல்ல லாபம், முன்னேற்றமும் ஏற்படும்.
  • பல புதிய யோசனைகள் உருவாகும்.
  • நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
  • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • ஒவ்வொரு சவாலையும் திறம்பட எதிர்கொள்வீர்கள்.
  • வெற்றியால் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைவீர்கள்.

நாளை மறுநாள் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.., அதிர்ஷ்ட பணத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Gajkesari Rajyogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US