நாளை ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Oct 10, 2025 08:42 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், சனியும், சுக்கிரனும் சேர்ந்து அக்டோபர் 11ஆம் திகதி சமசப்தம யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

அதுவும் இந்த யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளாதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

சூரியன்- சுக்கிரன் சேர்க்கை.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

சூரியன்- சுக்கிரன் சேர்க்கை.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

மகரம்

  • தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
  • தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • வணிகர்களுக்கு லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
  • பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.

நாளை ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Sukra Yogam

மிதுனம்

  • வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  • பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • அரசு வேலையில் நல்ல செய்தியைப் பெறுவார்கள்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

நாளை ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Sukra Yogam

கும்பம்

  • எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • ஏற்கனவே செய்த முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.   

நாளை ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Sukra Yogam

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).       

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US