ஒன்றுசேரும் குரு, சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில் அக்டோபர் 18ஆம் திகதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் டிசம்பர் 08ஆம் திகதி வரை இருப்பார்.
அந்தவகையில், குரு சுக்கிரனுடன் சேர்ந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்கவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
- வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- பேச்சுத்திறனால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- பங்குச் சந்தை மூலம் நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள்.
மகரம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- ஆளுமை மேம்படும்.
- முடிவெடுக்கும் திறன்கள் மேம்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |