கடகத்தில் நுழையும் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், வருகிற அக்டோபர் 18ஆம் திகதி அன்று குரு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த கடக ராசிக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் செல்லவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறப்போகின்றனர்.
கடகம்
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்களை பெறுவார்கள்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
- வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
துலாம்
- நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- புதுமண தம்பதிகளுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும்.
- உறவினர்களுடனான உறவு வலுவடையும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
- அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- அரசு வேலைதொடர்ன்பாக நல்ல செய்தி வரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |