கடகத்திற்கு செல்லும் குரு.., கட்டுக்கடங்காத பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini May 06, 2026 09:17 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், குருபகவான் ஜூன் 02, 2026 அன்று காலை 6:30 மணிக்கு தனது உக்கார ராசியான கடக ராசியில் பிரவேசிக்கப் போகிறார்.

அந்தவகையில், கடகத்திற்கு செல்லும் குருபகவானால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
  • பரம்பரைச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • அன்புக்குரியவர்களுடனான நெருக்கம் அதிகரிக்கும்.
  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • பணவரவு அதிகரிக்கும்.
  • முதலீடுகள் செய்திருந்தால் சிறந்த லாபங்கள் கிடைக்கும்.
  • அலுவலகத்தில் செல்வாக்கும், நற்பெயரும் அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத்தரம் சிறப்பானதாக மாறும்.

கடகத்திற்கு செல்லும் குரு.., கட்டுக்கடங்காத பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கடகம்

  • முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
  • கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
  • அவர்களின் ஆளுமை மேம்படும்.
  • குணநலன்கள் மேம்படும்.
  • பல நற்செயல்களைச் செய்வார்கள்.
  • தூய ஆன்மாக்களின் நட்பைப் பெறுவார்கள்.
  • தானம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • புகழையும், நற்பெயரையும் உயர்த்தும்.
  • கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  • வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகத்திற்கு செல்லும் குரு.., கட்டுக்கடங்காத பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கன்னி

  • பொருளாதார நிலை வலுவடையும்.
  • வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறும்.
  • நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும்.
  • அவர்களுக்கு பெரிய வெற்றிகளைத் தரும்.
  • கல்வியிலும் சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
  • மாணவர்கள் பெரிய வெற்றிகளைப் பெறலாம்.
  • காதல் திருமணத்திற்கான வாய்ப்பு உருவாகும்.
  • குழந்தை பிறப்பு குறித்த நற்செய்தி கிடைக்கும்.
  • திருமண உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகத்திற்கு செல்லும் குரு.., கட்டுக்கடங்காத பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US