மகம் நட்சத்திரத்தில் குரு.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Sep 24, 2026 07:52 AM GMT
Report

3 zodiac get money due to guru peyarchi- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், அக்டோபர் 31ஆம் திகதி குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

அத்துடன் மகம் நட்சத்திரத்திற்குள்ளும் நுழையவுள்ளார். இந்த மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது ஆவார்.

அந்தவகையில், கேதுவின் நட்சத்திரத்திற்குள் குரு பகவான் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

சித்திரை நட்சத்திரத்தில் புதன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்

சித்திரை நட்சத்திரத்தில் புதன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்

மேஷம்

  • தொழிலில் முன்னேற்றத்தைத் தரும்.
  • பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • சிலருக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்.
  • நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வரும்.
  • நிதி நிலை மேம்படும்.

மகம் நட்சத்திரத்தில் குரு.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

சிம்மம்

  • சாதகமான பலன்களைத் தரும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • நிதி நிலை வலுப்பெறும்.

மகம் நட்சத்திரத்தில் குரு.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

விருச்சிகம்

  • தொழில், வியாபாரம் மற்றும் நிதியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • வியாபாரிகளுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • வங்கி இருப்பு உயரும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் குரு.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.       


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US