ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to guru peyarchi- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், தற்போது குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் பயணித்து வருகிறார்.
மேலும், அக்டோபர் 08ஆம் திகதி குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தின் 4 ஆவது கட்டத்திற்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், குருவின் இந்த ஆயில்யம் நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
ரிஷபம்
- இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும்.
- தைரியம், ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
- பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும்.
- வேலை மற்றும் தொழிலில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
- வாழ்க்கையில் நிம்மதி அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்
- பல துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- பணியிடத்தில் முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- சட்டம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

மகரம்
- இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருக்கும்.
- வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்கள் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்புள்ளது.
- பணிபுரிபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |