மகம் நட்சத்திரத்தில் குரு.., பணத்தில் புரளப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to guru peyarchi- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், அக்டோபர் 31ஆம் திகதி அன்று, குரு சிம்ம ராசிக்குள் பிரவேசித்து, கேதுவால் ஆளப்படும் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
அந்தவகையில், குரு பகவானின் இந்த மகம் நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றது.
மேஷம்
- இந்த காலம் சாதகமாக இருக்கும்.
- நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணிகள் முடிவுக்கு வரும்.
- பொருளாதார நிலை மேம்படும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- குடும்பம் மற்றும் நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
- தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
- அதிர்ஷ்டமான காலமாக அமையும்.
- தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிய பொறுப்புகள் தேடி கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்
- சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.
- பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
- புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
- துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
- உடல்நல பிரச்சனைகள் குறையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |