இன்று ஒன்றிணையும் குரு, சூரியன்.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
அதேபோல், சூரிய பகவான் நவகிரகங்களின் அரசனாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் நவம்பர் 17ஆம் திகதியான இன்று குருவும், சூரியனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரி கோணத்தில் இருந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்த சுப ராஜயோகம் உருவாகவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மகரம்
- தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கான பலனைப் பெறக்கூடும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

தனுசு
- சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மதியாதையும் அதிகரிக்கும்.
- கடந்த கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- இக்காலத்தில் ஆளுமை மேம்படும்.

கடகம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.
- வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள்.
- பல முக்கியமான முடிவுகளையும் சிறப்பாக எடுப்பீர்கள்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
- பெற்றோருடனான உறவு சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |