12 ஆண்டுகள் கழித்து உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அந்த வகையில் செப்டம்பர் 11ஆம் திகதி குரு பகவானும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 30 டிகிரியில் இருந்து த்வி துவாதச யோகத்தை உருவாக்குகின்றனர்.
இந்த த்வி துவாதச யோகத்தின் தாக்கத்தால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
மேஷம்
- ஏராளமான நன்மைகளை வழங்கும்.
- மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
- வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.
- உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வணிகர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்பட்டு நிதி நிலை வலுபெறும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- தந்தையுடனான உறவுகள் வலுவாக இருக்கும்.
மிதுனம்
- நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
- குழந்தைகளால் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வெற்றியும், செல்வமும் குவியும்.
- வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- உறவு இனிமையாக மாறும்.
- புதிய தொழிலை தொடங்கினால் நல்ல பலன்கள் வரும்.
- ரியல் எஸ்டேட் துறையில் நல்ல லாபம் கிடைக்கும்.
- இக்காலத்தில் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வணிகர்கள் வணிகத்தில் வெற்றியைப் பெறுவீர்கள்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |