500 ஆண்டுகள் கழித்து உருவாகும் யோகம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், குரு பகவான் 2026ல் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைந்து, ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
2026ல் சுக்கிரனும் தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழைந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
அந்தவகையில், 2026ல் உருவாகும் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கும்பம்
- வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- தலைமைத்துவ குணங்கள் மேம்படும்.
- சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
- மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- ஆளுமை மேம்படும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தை தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- குழந்தைகள் தொடர்பான நல்ல செய்தி வரும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பங்குச் சந்தை, லாட்டரி மூலம் லாபம் கிடைக்கும்.

மிதுனம்
- வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள்.
- புதிய முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.
- ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
- தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு லாபத்தைத் தரும்.
- மேலும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |