ரிஷபத்திற்கு மாறும் சுக்கிரன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Apr 29, 2025 01:12 PM GMT
Report

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்கிரனால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.

ஒரு வருடம் கழித்து சுக்கிரனால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., கோடீஸ்வரராக மாறப்போம் 3 ராசிகள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி.., கோடீஸ்வரராக மாறப்போம் 3 ராசிகள்

ரிஷபம்

  • சிறப்பான பலன்களைத் தரும்.
  • திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • உங்கள் வாழ்க்கை துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • வாழ்க்கையில் ஆடம்பரங்களும் வசதிகளும் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

ரிஷபத்திற்கு மாறும் சுக்கிரன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Kendra Trikon Rajyoga

சிம்மம்

  • வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
  • தொழிலதிபர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
  • வணிகத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும்.
  • பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம்.
  • தொழிலதிபர்களுக்கு புதிய திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • தந்தையுடனான உறவு வலுவடையும்.
  • பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
  • இந்த வாய்ப்பால் அலுவலகத்தில் உயர்நிலையை அடைவீர்கள்.

ரிஷபத்திற்கு மாறும் சுக்கிரன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Kendra Trikon Rajyoga

கன்னி

  •  அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால், வெற்றிகள் குவியும்.
  • செல்வம் அதிகம் சேரும்.
  • வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • காதல் தொடர்பான விஷங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
  • சுபநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
  • முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.

ரிஷபத்திற்கு மாறும் சுக்கிரன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Kendra Trikon Rajyoga

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US