கடகம் செல்லும் கேது.., கட்டுக்கடங்காத பணமழையை பெறப்போகும் 3 ராசிகள்
3 Zodiac Get Money Due To Ketu Peyarchi- நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கேது சூரிய பகவானின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
மேலும், இவர் டிசம்பர் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கேது இந்த கடக ராசிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார்.
அந்தவகையில், கடக ராசிக்கு செல்லும் கேதுவால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நன்மைகள் அமையக்கூடும்.
மகரம்
- திடீர் பண வரவு கிடைக்கும்.
- புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
- புதிய நட்புகள் மூலம் தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

கடகம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு அதிகரிக்கும்.
- பணியிடத்தில் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும்.
- தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- நிதி ஆதாயம் கிடைக்கும்.
- தம்பதிகளிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.

சிம்மம்
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.
- சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |