உருவான மகாலட்சுமி ராஜயோகம்.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் ஜூன் 7ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில், ஜூன் 9ஆம் திகதியான இன்று சந்திரன் விருச்சிக ராசிக்குள் நுழையப்போகிறார்.
அந்தவகையில், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சந்திரன் மீது செவ்வாயின் பார்வை இருப்பதால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த மகாலட்சுமி ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கப்போகிறது.
மிதுனம்
- இதனால் பல நன்மைகள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரும்.
- நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
- ஆரோக்கியமும் மேம்படும்.
- வேலையை மாற்ற விரும்பினால் இதுவும் ஒரு நல்ல நேரம்.
- இந்நேரத்தில் தேவையற்ற செலவுகள் குறையும்.
- கடினமாக உழைத்தால் பலன் கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.
சிம்மம்
- நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது.
- வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- தொழிலிலும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.
- வேலையை மாற்ற விரும்பினால் இதுவும் ஒரு நல்ல நேரம்.
- இந்நேரத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
துலாம்
- இதனால் பல மாற்றங்கள் நிகழும்.
- வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும்.
- குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
- மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
- புதிய வேலைக்கு முயற்சி செய்ய விரும்பினால் இதுவும் ஒரு நல்ல நேரம்.
- தற்செயலாக முன்னோர்களின் சொத்து கிடைக்கும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |