இன்று உருவான நவபஞ்சம ராஜயோகம்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த மகர ராசியில் சுக்கிரன் பயணிக்கும் போது மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குவார்.
அந்தவகையில், பொங்கல் அன்று சுக்கிரன் ஜனவரி 15ஆம் திகதி அதாவது இன்று யுரேனஸுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், பொங்கலன்று உருவான இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
- நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்
- வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தி வரும்.
- பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
- வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பல புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.
- வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்
- பல வழிகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள்.
- நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
- படைப்புத் திறன்கள் மேம்படும்.
- பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.
- நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |