நாளை ஒன்றிணையும் 5 கிரகங்கள்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 16, 2026 12:55 PM GMT
Report

சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் 5 கிரகங்கள் ஒன்றிணைந்து பஞ்சகிரக ராஜயோகத்தை உருவாக்கவுள்ளன.

தற்போது கும்ப ராசியில் புதன், சுக்கிரன், ராகு, சூரியன் போன்ற கிரகங்கள் பயணித்து வருகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 17ஆம் திகதி அதாவது நாளை சந்திரன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் கும்பத்தில் 5 கிரகங்கள் சேர்ந்து, பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது.

அதுவும் இந்த ராஜயோகம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் நாளில் உருவாகவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.

நாளை மாலை உருவாகும் சூரிய கிரகணம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

நாளை மாலை உருவாகும் சூரிய கிரகணம்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படவுள்ளது.
  • திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • செல்வம் குவியும் வாய்ப்புகள் உள்ளன.
  • வழக்கத்தை விட தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.

நாளை ஒன்றிணையும் 5 கிரகங்கள்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchgrahi Rajyogam

தனுசு 

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
  • உயர் அதிகாரிகள் செயல்திறனைப் பாராட்டுவார்கள்.
  • வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புள்ளன.
  • வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • மன அமைதி அதிகரிக்கும்.

நாளை ஒன்றிணையும் 5 கிரகங்கள்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchgrahi Rajyogam

கும்பம்

  • மகத்தான வெற்றிகள் கிடைக்கும்.
  • புதிய நட்புகள் கிடைக்கும்.
  • எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
  • தொழில் ரீதியாக புதய வேலை வாய்ப்பு தேடி வரும்.
  • உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

நாளை ஒன்றிணையும் 5 கிரகங்கள்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Panchgrahi Rajyogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US