சொந்த நட்சத்திரத்தில் ராகு.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
அந்தவகையில், நவம்பர் 23ஆம் திகதி அன்று ராகு தனது சொந்த நட்சத்திரமான சதயநட்சத்திரத்திற்குச் செல்லப் போகிறார்.
இந்த அரிய கிரக நிகழ்வால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகிறது.
மேஷம்
- பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
- இந்த காலத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.
- இந்த நேரத்தில் பல சுப நிகழ்வுகள் நடைபெறும்.
- கடனாக கொடுத்த பணத்தை மீண்டும் பெறலாம்.

மிதுனம்
- எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது.
- வேலை மற்றும் தொழிலில் வெற்றியைப் பெறலாம்.
- பொருளாதார நிலை மேம்படும்.
- வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலைகள் கிடைக்கும்.
- வணிகர்கள் பல்வேறு புதிய தொழில் தொடங்க சரியான காலம்.

கடகம்
- பல நன்மைகளைத் தருகிறது.
- புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலையை முடியும்.
- வணிகர்கள் பெரும் நன்மைகளைப் பெறலாம்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
- திருமணமானவர்களுக்கு சிறந்த காலகட்டமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US