மகர ராசிக்கு செல்லும் ராகு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Oct 16, 2026 08:20 AM GMT
Report

3 zodiac get money due to rahu peyarchi- ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.

திடீர் வெற்றி, எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் லட்சியங்களை அடைவதில் ராகு முக்கிய பங்கு வகிப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராகு டிசம்பர் 5ஆம் திகதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார். ராகு மகர ராசிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார்.

அந்தவகையில், 18 ஆண்டுகளுக்கு பின் மகர ராசிக்கு செல்லும் ராகுவால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள்.

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன்.., சிக்கல்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன்.., சிக்கல்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • வேலை மாற நினைப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 
  • தொழில் செய்பவர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு பெறுவார்கள். 
  • வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முன் நன்கு ஆராய வேண்டும். 
  • அவசர முடிவுகளைத் தவிர்த்து, திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகர ராசிக்கு செல்லும் ராகு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Peyarchi

ரிஷபம்

  • நிதி நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
  • வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
  • நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • தொழில் செய்பவர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். 
  • செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • முதலீடு தொடர்பான முடிவுகளை நன்கு ஆராய்ந்து எடுக்க வேண்டும்.

மகர ராசிக்கு செல்லும் ராகு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Peyarchi

விருச்சிகம்

  • நிதி ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும்.
  • தொழில் செய்பவர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
  • கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வேலை பார்ப்பவர்கள் திறமையால் சிறப்பாகச் செயல்படுவார்கள்.
  • சிலருக்கு புதிய பொறுப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டும்.
  • பொறுமையுடன் திட்டமிட்டு முடிவெடுத்தால் நன்மைகள் கிடைக்கும்.   

மகர ராசிக்கு செல்லும் ராகு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Rahu Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        

  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US