500 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan Guru Bhagavan
By Yashini May 28, 2025 07:55 AM GMT
Report

நீதிமானான சனி பகவான் வருகிற ஜூலை மாதத்தில் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

அதே வேளையில் குரு பகவான் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். சனி வக்ரமாகி குரு உதயமாவது 500 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

இப்படி இவ்விரு கிரகங்களின் நிலைகளிலும் அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. 

சனி சூரியனின் சக்திவாய்ந்த சேர்க்கை.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

சனி சூரியனின் சக்திவாய்ந்த சேர்க்கை.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
  • நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

500 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani

ரிஷபம்

  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • முதலீடு செய்ய சிறப்பான காலமாக இருக்கும்.
  • முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • பயணங்கள் நல்ல பலனைத் தரும்.
  • படிப்பு மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலை மேம்படும்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.

500 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani

தனுசு 

  • இன்பங்களைப் பெறுவார்கள்.
  • புதிய வாகனம் அல்லது வீட்டு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
  • திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள்.
  • ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

500 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாற்றம்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US