மீனத்தில் சனியின் அஸ்தமனம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Mar 09, 2026 07:45 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்நிலையில், சனி பகவான் மார்ச் 6ஆம் திகதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார்.

மேலும், மார்ச் 11ஆம் திகதி சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.

அந்தவகையில், சனியின் அஸ்தமனத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர். 

ஆரம்பமாகும் சுக்கிர திசை.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

ஆரம்பமாகும் சுக்கிர திசை.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும்.
  • நிலுவையில் இருக்கும் வேலைகள் முடியும்.
  • வணிகர்கள் லாபத்தைத் தரும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • சற்று மன அழுத்தம் குறையும்.
  • மன அமைதி கிடைக்கும்.
  • ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
  • உறவுகளில் இருந்த விரிசல்கள் நீங்கும்.

மீனத்தில் சனியின் அஸ்தமனம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Asthamanam

மகரம்

  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும்.
  • பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • பதவி உயர்வு, சம்பள கிடைக்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும்.

மீனத்தில் சனியின் அஸ்தமனம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Asthamanam

மீனம்

  • அனைத்து திட்டங்கள் நிறைவேறும்.
  • பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
  • தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
  • ஏழரை சனியின் தாக்கம் சற்று குறையும்.
  • மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் நடக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.   

மீனத்தில் சனியின் அஸ்தமனம்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Sani Asthamanam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US