ஒரே நேரத்தில் வக்ரமடையும் சனி, புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி ஒவ்வொரு நபரும் அவர்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், நவம்பர் 28ஆம் திகதி சனியும், நவம்பர் 30ஆம் திகதி புதனும் வக்ர நிவர்த்தி அடையவுள்ளனர்.
அந்தவகையில், ஒரே நேரத்தில் வக்ர நிவர்த்தியடையும் சனி மற்றும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மகரம்
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளன.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்
- நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் திறக்கப்படும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- கௌரவம் அதிகரிக்கும்.
- திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
- புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஆரோக்கியத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளன.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |