சனி, புதனின் அரிய சேர்க்கை.., பணக்கடலில் விழப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான்.
புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
வருகின்ற மே 18ஆம் திகதி அன்று புதன் மற்றும் சனி இவர்கள் இருவரும் 45 டிகிரி அம்சத்தில் அமருக்கின்றனர்.
அதனால் அர்த்தகேந்திர யோகம் உருவாக உள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர்.
ரிஷபம்
- சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- தன்னம்பிக்கை மட்டும் தைரியம் அதிகரிக்கும்.
- சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
- பணவரவு அதிகரிக்கும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
- குடும்பத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
- வாழ்க்கை துணையால் நல்ல நேரம் கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
- முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றி தரமாக முடிவடையும்.
- பணக்கார யோகம் கிடைக்கும்.
கடகம்
- பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
- பணவரவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- நிதி ஆதாரங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |