நேற்று ஒன்றிணைந்த சனி- புதன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவ புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், டிசம்பர் 30ஆம் திகதி அதாவது நேற்து சனி மற்றும் புதன் இணைந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- தொழில் வாழ்கையில் வெற்றிகள் கிடைக்கும்.
- நிலுவையில் இருந்த பணிகள் முடியும்.
- பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள்.
- வியாபாரத்தில் எதிர்பாராத உயரங்களை அடைவீர்கள்.
- நிதிநிலையும், சேமிப்பும் அதிகரிக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- அனைத்து வேலைகளிலும் வெற்றிகள் தேடிவரும்.
- தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கன்னி
- நிதி நிலைமை மேம்படும்.
- எந்தக் காரியமும் வெற்றிகரமாக அமையும்.
- கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும்.
- நிதிநிலையில் திடீர் உயர்வு ஏற்படும். வசீகரம் அதிகரிக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மீனம்
- எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
- தொழிலில் பெரிய வெற்றி உண்டாகும்.
- பொருளாதார நிலை மேம்படும்.
- விரும்பிய வேறு புதிய வேலைகள் கிடைக்கும்.
- வணிகர்கள் புதிய தொழில் தொடங்க சரியான காலகட்டம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |