வக்ர நிலையில் சனி.., பணத்தை சம்பாதிக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், சனி பகவான் வருகிற ஜூலை 27ஆம் திகதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
இந்த வக்ர நிலையில் குடார் 138 நாட்கள் வரை இருப்பார். அதாவது டிசம்பர் 11ஆம் திகதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார்.
அந்தவகையில், சனியின் வக்ர நிவர்தியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.
துலாம்
- வேலையில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும்.
- நிதி நிலைமை உயரும்.
- பண வரவு அதிகரிக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
- மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

விருச்சிகம்
- வருமானம் அதிகரிக்கும்.
- பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- நிதி நிலைமை சீராக இருக்கும்.
- கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
- குடும்பத்தினருடனான உறவு மேம்படும்.
- புதிதாக தொழிலை தொடங்கினால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
- உடல்நல பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

கும்பம்
- எதிர்பாராத நிதி வளர்ச்சியைக் காண்பார்கள்.
- புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளன.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |