நாளை ஒன்றிணையும் சனி- சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சனியும், சுக்கிரனும் சேர்ந்து அக்டோபர் 11ஆம் திகதி சமசப்தம யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
அதுவும் இந்த யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளாதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மகரம்
- தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வணிகர்களுக்கு லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
மிதுனம்
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
- பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- அரசு வேலையில் நல்ல செய்தியைப் பெறுவார்கள்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |