ஏழரையில் சனி.., பணக்கட்டை மூட்டையாக அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான்.
இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் தற்போது சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
வருகின்ற ஏப்ரல் 28ஆம் திகதி அன்று சனிபகவான் தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.
மிதுனம்
- வேலை மற்றும் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும்.
- ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- பண யோகம் கிடைக்க உள்ளது.
- வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
- தடைப்பட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
கும்பம்
- தன்னம்பிக்கையை அதிகரித்து கொடுக்கும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- திடீர் பண ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- பண யோகம் கிடைக்க உள்ளது.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
மகரம்
- தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- பண யோகம் கிடைக்க உள்ளது.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- நீண்ட காலமாக சிக்கிக் கிடந்த பணம் கைகள் வந்து சேரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |