பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Sep 21, 2025 08:10 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

அந்தவகையில், தற்போது சனிபகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் அக்டோபர் 03, 2025 அன்று இரவு 09:49 மணிக்கு சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார்.

சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறவுள்ளனர்.

விருச்சிகத்தில் நிகழும் அரிய சேர்க்கை.., பணமூட்டையை திறக்கப்போகும் 3 ராசிகள்

விருச்சிகத்தில் நிகழும் அரிய சேர்க்கை.., பணமூட்டையை திறக்கப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • பல்வேறு துறைகளில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
  • தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய முடியும்.
  • திடீர் அதிர்ஷ்டத்தைத் தரும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • பொருளாதார நிலை மேம்பட வாய்ப்பு கிடைக்கும்.
  • முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.
  • இக்காலத்தில் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Saturn Transit

கும்பம்

  • வாழ்க்கையில் சாதகமான பலனை தரும்.
  • தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றம் கிடைக்கும்.
  • பேச்சு இனிமையாகவும் கண்ணியமாகவும் மாறும்.
  • இக்காலத்தில் நற்பெயர் மற்றும் புகழ் அதிகரிக்கும்.
  • வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
  • திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
  • வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.
  • வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
  • புதிய வாகனம், சொத்துக்கள் வாங்கும் அதிர்ஷ்டம் கூடிவரும்.

பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Saturn Transit

மீனம்

  • எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வணிகத்தில் நன்மைகள் கிடைக்கும்.
  • கடின உழைப்பிற்கான பலனை பெறுவார்கள்.
  • சமூகத்தில் மரியாதை பெறுவார்கள்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்.
  • இக்காலகட்டத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • பொருளாதார நிலை அதிகரிக்கும்.
  • பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.  

பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Saturn Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US