சுவாதி நட்சத்திரத்திற்கு சென்ற செவ்வாய்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது செவ்வாய் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.
அந்தவகையில், செவ்வாய் செப்டம்பர் 23ஆம் தேதி அதாவது நேற்று சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
- அலுவலகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
- இக்காலத்தில் வெற்றிகளும், லாபமும் குவியும்.
- நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.
- தம்பதிகளிடையேயான பிணைப்பு அதிகரிக்கும்.
- நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும்.
- ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
- வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
கடகம்
- நிதி நிலை வலுவாக இருக்கும்.
- வியாபாரிகளுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
- வியாபாரத்தில் ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள்.
- வீட்டுச்சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
- இக்காலகட்டத்தில் வேறு நல்ல வேலை கிடைக்கும்.
- முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும்.
- கூட்டு வணிகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- ஏற்கனவே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கும்பம்
- ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும்.
- நண்பர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும்.
- தொழிலில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.
- வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
- ஆரோக்கியத்தைப் சிறப்பாக இருக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தில் சில நல்ல காரியங்கள் நடக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |