சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் பகவான் அக்டோபர் மாதத்தில் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த விருச்சிக ராசிக்கு செவ்வாய் சுமார் 18 மாதங்களுக்கு பின் செல்லவுள்ளாதல் இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர்.
சிம்மம்
- இக்காலத்தில் புதிய சொத்தை பெறலாம்.
- பரம்பரை சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வணிகர்களுக்கு கூட்டு தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
- தாயுடனான உறவு நன்றாக இருக்கும்.
கும்பம்
- வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும்.
- வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும்.
- அனைத்து வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நீண்ட தூர பயணங்கள் நன்மை தரும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
- திடீர் நிதி ஆதாயங்களை பெறுவார்கள்.
- வாழ்க்கை துணையுடன் உறவு இனிமையாக இருக்கும்.
- கூட்டு தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- ஐடி மற்றும் ஊடகங்களில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |