துலாமிற்கு செல்லும் செவ்வாய்.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது கன்னி ராசியில் பயணித்து வரும் செவ்வாய் வருகிற செப்டம்பர் 15ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.
செவ்வாயின் துலாம் ராசி பெயர்ச்சியின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது.
கன்னி
- திடீர் பணம் தேடி வரும்.
- சிக்கிய பணமும் கைக்கு கிடைக்கும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- பணியிடத்தில் செயல்திறனை பாராட்டுவார்கள்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- எந்த வேலையையும் துணிந்து தைரியமாக செய்வீர்கள்.
மகரம்
- பணியிடத்தில் திறமையை மேம்படுத்திக் கொள்வார்கள்.
- தொழிலில் தீவிரமாக இருப்பீர்கள்.
- வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.
- வேலையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
- தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
துலாம்
- ஆளுமை மேம்படும்.
- அதோடு தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- செல்லும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும்.
- கூட்டு தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |