சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் செப்டம்பர் 03ஆம் திகதி அன்று, செவ்வாய் சித்திரை நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார்.
சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சியானதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அளிக்கப்போகிறது.
மேஷம்
- நேர்மறையான பலன்கள் கிடைக்கும்.
- செயல்திறன் மற்றும் நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.
- வேலையில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
- மேலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
- இக்காலம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இக்காலத்தில் பெரிய லாபத்தை எதிர்ப்பார்க்கலாம்.
- பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய லாபம் கிடைக்கும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
- இலாபகரமான பலன்களை அளிக்கும்.
- ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்திருக்கும்.
- தொழில் மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- இக்காலம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
- சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
- மேலும் புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
- புதிய திட்டத்தைத் தொடங்க சாதகமான காலம்.
- உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமை அதிகரிக்கும்.
- திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும்.
- வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
- உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
விருச்சிகம்
- தைரியம் பல மடங்கு அதிகரிக்கும்.
- கடினமான சூழ்நிலைகளிலும் வெற்றி பெறலாம்.
- வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகளால் அதிக லாபம் ஈட்ட முடியும்.
- அவர்கள் பயணங்கள்நற்பலன்களைக் கொடுக்கும்.
- மேலும் நீண்ட காலமாக சிக்கியிருந்த பணத்தை திரும்ப கிடைக்கும்.
- ஆரோக்கியம் சீராக இருக்கும்.
- பல்வேறு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |