கிருத்திகை நட்சத்திரத்தில் செவ்வாய்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் வருகின்ற ஜூன் 16ஆம் திகதி கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
மேலும், இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் ஜூலை 05ஆம் திகதி வரை இருப்பார்.
அந்தவகையில், செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்திற்கு மாறுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- தன்னம்பிக்கை இரட்டிப்பாகும்.
- ஆற்றல் அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் எதிர்பாராத லாபத்தை பெறுவார்கள்.
- முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் பெறுவார்கள்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
- அதிர்ஷ்டமும், முன்னேற்றமும் கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

மீனம்
- வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- வெளிநாட்டு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- ஆரோக்கியம் மேம்படும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).