விருச்சிகத்தில் சேரும் செவ்வாய்-சுக்கிரன்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் நவம்பர் 26ஆம் திகதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த விருச்சிக ராசியில் ஏற்கனவே செவ்வாய் பயணித்து வருவதால் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த சேர்க்கையானது சுமார் 18 மாதங்களுக்கு பின் ஏற்படவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கும்பம்
- வருமானம் அதிகரிக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகர்களுக்க நல்ல லாபத்தைத் தரும்.
- மேலும், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்தும் லாபம் கிடைக்கும்.
- நல்ல நிதி நன்மைகளைப் பெறக்கூடும்.

துலாம்
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
- வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
- வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.

மீனம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- பயணங்கள் நல்ல நிதி நன்மைகளைத் தரும்.
- மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- தொழிலில் புதிய உயரங்களைத் தொடுவீர்கள்.
- திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றி அடையும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |