30 ஆண்டுகளுக்கு பின் சனியின் மகாயோகம்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்
Sani Peyarchi
Sani Bhagavan
By Yashini
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனிபகவான் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 30 ஆண்டுகள் ஆகும்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், சனி மீன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார், ஜூன் 2027 வரை இந்த ராசியில் இருப்பார்.
வரும் ஜூலை மாதத்தில், சனி மீனத்தில் வக்கிர பெயர்ச்சி அடைவார். சுமார் 138 நாட்கள் இந்த நிலையில் இருப்பார்.
இதற்குப் பிறகு, நவம்பர் 28ஆம் திகதி காலை 9:20 மணிக்கு, சனி மீனத்தில் நேரடியாக பயணிப்பார். இதனால் தன ராஜயோகம் உருவாகும்.
இதன் காரணமாக குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு சிறப்பு அதிர்ஷ்டம் உண்டாகும்.
மிதுனம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் படிப்படியாகக் குறையும்.
- வணிகத் துறையிலும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
- வேலை செய்பவர்களுக்கும் இந்தக் காலம் அதிர்ஷ்டமாக இருக்கும்.
- நிதி நன்மைகள் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
மகரம்
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலை மீண்டும் நிறைவு பெறும்.
- அதிர்ஷ்டத்தை தரும்.
- வேலை தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
கும்பம்
- மிகவும் சாதகமாக பலனை பெறுவார்கள்.
- நிதி, மன மற்றும் குடும்ப பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
- மன அழுத்தம் குறையும்.
- தொழிலில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US